Wednesday, May 6, 2009

உதிர்ந்த பூ மலர்ந்தது போல் .......
உயிரின் உருவம் தெரிந்தது போல் .....
.உலா வரும் நிலா தரை வந்தது என ..........
உணர்தேன் ! ஆம் அருகில் நீ !
உள்ளத்தின் உணர்வை பிரதிபலிக்க
உதடுகள் உயிர் பெற தேவையில்லை.
கனவுகள் கலைந்தோடும் உன் வீழி ஆகாயத்தில்
உதிர்ந்துஒடும் ஒரு துளி போதுமடி.
எத்தனனையோ நாள் நினைவிழந்து நான் செதிக்கிய சிலையை .....
திரை களைய நிமிர்ந்த போது
மௌன புன்னைகில் ஒரு இதிகாசத்தை நொடி பொழுதில் ஒபிபித்தாய்.....
மொழி தெரிந்த ஊமையானேன். உன் முன் நான் .............
உன் முன் நான் மறந்த தாய்மொழியை திரும்பி பார்த்தபொழுது
உன்னை கண்ட மயக்கத்தில்
ஆதுவும் ஊமை ஆனதே !!!!!

No comments:

Post a Comment