Sunday, May 17, 2009

காதலுடன்..



சிறு அரிசியில் எழுதிவைத்த ப்ரியமான உன் பெயர்


தவறவிட்ட பூபோட்ட கைக்குட்டை


உதடு ஒற்றி எறிந்த டிஷ்யு பேப்பர்


அழகான கையெழுத்திட்ட வாழ்த்து அட்டைகள்


இருவரும் சேர்ந்து பயணித்த பயணச்சீட்டு


இவற்றுடன் நீங்காத உன் நினைவுகள்


பத்திரமாகவே இருக்கிறது - நீ கசக்கி எறிந்த

என் காதல் இதயத்தில்....

No comments:

Post a Comment